Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது விக்ரம் படத்தின் போர்க்கண்ட சிங்கம் லிரிக்கல் வீடியோ!

வெளியானது விக்ரம் படத்தின் போர்க்கண்ட சிங்கம் லிரிக்கல் வீடியோ!
, புதன், 25 மே 2022 (11:58 IST)
விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கண்ட சிங்கம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. படத்துக்கு ரசிகர்களைக் கவரும் காரணிகளாக பாடல்கள் அமைந்துள்ளன. அந்தவகையில் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கண்ட சிங்கம் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளைகாப்பு போட்டோஷூட்டா?... கலக்கலான போஸ்டரை வெளியிட்ட ‘வீட்ல விசேஷம்’ படக்குழு!