Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் தந்தை சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:07 IST)
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா சிலையை இன்று  நடிகர் கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

ஆந்திர மாநில விஜயவாடாவில் பழம்பெரும் நடிகரும், சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தையுமான கட்டமனேனி கிருஷ்ணா. இவர் தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மறைந்தார். இந்த நிலையில், சிலையை இன்று கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

குருநானக் காலனியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், பங்கேற்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் இந்திய 2 பட ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில்,  நடிகர் கமல் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

ஹரிஹர வீரமல்லு படத்தில் நான்தான் கதாநாயகி… சத்யராஜ் ‘கலகல’ பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments