Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோகன் லால் படத்தில் நடிக்கும் கமல் & ஜீவா…. வெளியான தகவல்!

மோகன் லால் படத்தில் நடிக்கும் கமல் & ஜீவா…. வெளியான தகவல்!
, புதன், 25 ஜனவரி 2023 (08:10 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்த படத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இப்போது மற்றொரு தமிழ் நடிகரான ஜீவாவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கமல் மற்றும் மோகன்லால் இணைந்து உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''அறுவை சிகிச்சை முடிந்தது''- மருத்துவமனையில் இருந்து விஜய் ஆண்டனி டுவீட்