Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது வாங்கிய பிரதீப் ரங்கநாதன்!

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது வாங்கிய பிரதீப் ரங்கநாதன்!
, திங்கள், 23 ஜனவரி 2023 (21:42 IST)
பிரதீப் ரங்கநாதனுக்கு அறிமுக இயக்குனருக்கான விருது இதோ!
 
இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரூ. 100 கோடி வசூல் ஈட்டியது. 
 
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்க நாதனுக்கு தெலுங்கு திரையுலம் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை கொடுத்து கௌரவித்துள்ளது. இந்த விருதினை பிரதீப் நடிகர் சிரஞ்சீவியிடம் பெற்றுக்கொண்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு படத்திற்கே இத்தனை கோடியா? ஸ்ருதி ஹாசன் சம்பளத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!