Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்

‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்
, சனி, 26 ஆகஸ்ட் 2017 (12:29 IST)
‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

 
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘குயின்’. பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பிய இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்கிய ரமேஷ் அரவிந்த், இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில், முதலில் தமன்னா தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

ஆனால், ஒருசில காரணங்களுக்காக அவர் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தத் தகவலை, அவரே உறுதி செய்துள்ளார். அத்துடன், ‘குயின்’ படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவுக்கு ஏற்றார்போல காட்சிகளை மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானத்திடம் சரணடைந்த ராஜேஷ்