Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தமிழில் ஜீத்து ஜோசப்… மின்னல் வேகத்தில் பாபநாசம் 2!

Advertiesment
மீண்டும் தமிழில் ஜீத்து ஜோசப்… மின்னல் வேகத்தில் பாபநாசம் 2!
, திங்கள், 7 ஜூன் 2021 (12:48 IST)
இயக்குனர் ஜீத்து ஜோசப் பாபநாசம் 2 படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமல் அரசியல் தோல்விக்குப் பின்னர் படங்களில் வரிசையாக கவனம் செலுத்த உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருக்கையில் இப்போது அவர் வேறொரு படத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திருஷ்யம் 2 படம்தானாம்.

அந்த படத்தை பாபநாசம் முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்க உள்ளாராம். அவர் இப்போது தெலுங்கு மொழியில் திருஷ்யம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாணி போஜனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டிய இயக்குனர்!