Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் அட்லி! லாக்டவுன் முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் அட்லி! லாக்டவுன் முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, திங்கள், 15 ஜூன் 2020 (12:37 IST)
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை அட்லியின் உதவியாளர் இயக்க, அட்லியே தயாரிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். இத்தனைக்கும் அவர் இயக்கி இருப்பது நான்கே படங்கள்தான். தற்போது பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து படம் ஒன்று இயக்க ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் தமிழில் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே அவர் தயாரித்துள்ள அந்தகாரம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் ஜெயம் ரவியை வைத்து அவரது உதவியாளர் இயக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு லாக்டவுன் முடிந்ததும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பால் வெளியிட்ட முதல் பிகினி உடை புகைப்படம்..!