Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம்மை இயக்கும் கோமாளி இயக்குனர்!

விக்ரம்மை இயக்கும் கோமாளி இயக்குனர்!
, புதன், 28 ஜூலை 2021 (16:48 IST)
கோமாளி படப்புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இதையடுத்து அவரின் அடுத்த படத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மறுத்த சன்னி லியோன்!