Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

iraivan
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (18:23 IST)
ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று இறைவன் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வருவது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் வித்தியாசமான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 
என்றென்றும் காதல், மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்
 
இந்த படம் நிச்சயம் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

webdunia
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ‘ஜப்பான்’ புதிய போஸ்டர் ரிலீஸ்