Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

வாவ்... ரொமன்ஸ் அள்ளுதுப்பா - குடும்பத்துடன் ஜெயம் ரவி!

Advertiesment
Actress jeyam ravi
, திங்கள், 26 டிசம்பர் 2022 (14:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதையடுத்து, மழை, எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்,  சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
webdunia
இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மனைவி, மகன் என குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் செல்லக்குட்டியுடன் கிறித்துமஸ் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் - ரீசென்ட் கிளிக்ஸ்!