Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகினியில் சூடேத்திய ஜான்வி கபூர் - வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்!

பிகினியில் சூடேத்திய ஜான்வி கபூர் - வைரலாகும் நீச்சல் குள புகைப்படம்!
, புதன், 19 ஜனவரி 2022 (19:50 IST)
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். 
 
இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர்  ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.  
 
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கவர்ச்சியில் கதிகலங்க வைத்திடுவார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல கன்னட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சந்தானம்!