Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல கன்னட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சந்தானம்!

பிரபல கன்னட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சந்தானம்!
, புதன், 19 ஜனவரி 2022 (19:25 IST)
நடிகர் சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களும் அவ்வப்போது வெற்றி பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் பிரபல கன்னட தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஜூம், ஆரஞ்சு உள்பட ஒருசில வெற்றி திரைப்படங்களை தயாரித்த பிரசாந்த் ராஜ் என்பவரின் தயாரிப்பில் சந்தானம் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு!