Publish Date: Wed, 19 Jan 2022 (11:51 IST)
Updated Date: Wed, 19 Jan 2022 (11:56 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து அதறகாக முயற்சித்து வருகிறார். அடுத்த சீசனில் ஆவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்போம்.
படவாய்ப்புகள் ஏதும் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் அதையே பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது போகஸ் வைத்து போஸ் கொடுத்து முன்னழகை காட்டி இணையத்தை அதிர வைத்துள்ளார்.