Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிளப் போர்டை ஏலம் விட்டு கொரோனாவுக்கு உதவும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழு!

Advertiesment
கிளப் போர்டை ஏலம் விட்டு கொரோனாவுக்கு உதவும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழு!
, வெள்ளி, 1 மே 2020 (19:32 IST)
உலகம் முழுக்க ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கு என ரசிகர்கள் இருக்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள படம் நோ டைம் டூ டெத். இதில் கேசினோ ராயல் படத்தில் நடித்த டேனியல் கிராக் நடித்துள்ளார். அவருடன் ரெமி மால்க், லே சைடோக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கேரி போஜின் எனவர் இயக்கியுள்ளார். இப்படம் எப்போது வெளியான என ரசிகர்கள் ஆலலுடன் எதிர்ப்பாத்துள்ளனர். ஆனால், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு உலகம் முழுவதும் அமலில் உள்ளதால் வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின்போது பயன்படுத்தப்பட்ட கிளாப் போர்டை ஏலம் விட்டு அதன்மூலம் கிடைக்கும் தொகையை கொரோனாவால் பாதித்துள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளனர் படக்குழுவினர்.

இதில், படத்தின் இயக்குநர், தீம் பாடலை பாடிய பில்லி எல்லீஸ் போன்றோரின் கையெழுத்து இதில் இடம்பெரும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த தொகை, பிரிட்டன் சுகாதாரத்துறைக்கு அனுப்படும் என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த மாதிரி டகால்டி வேலை எல்லாம் நல்லா செய்யுற - ஆனால், அக்கா நீங்க ரொம்ப நல்லவங்க!