Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜேம்ஸ் பாண்டின் ஆஸ்டின் மார்டின் கார் ’இத்தனை கோடிக்கு’ ஏலமா ?

Advertiesment
ஜேம்ஸ் பாண்டின் ஆஸ்டின் மார்டின் கார்  ’இத்தனை கோடிக்கு’ ஏலமா ?
, புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:56 IST)
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் குறித்து நிச்சயம் பரிட்சயம் இருக்கும். இந்த படங்களில் உள்ள முக்கிய சிறப்பம்சமே விதவிதமான கார்கள் மற்றும் வாட்ச்கள், போன்றவை வெகு பிரபலம்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஆரம்பம் முதலாகவே ஆஸ்டின் மார்டன் கார்கள் பயன்படுத்தபட்டு வருகின்றன. கடந்த 1965 ஆம் ஆண்டு கோல்ட் பிங்கர் படத்தில் பயன்படுத்திய கார் சமீபத்தில் சோத்பி என்ற ஏல நிறுவனத்தில் சுமார் ரூ. 45. 37 கோடிக்கு ஏலம் போனது. உலகில் மிகவும் பிரபல காராக அறியப்படுவதும் இந்தக் கார் தான்.
 
இந்த படத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் இப்படத்துக்காகவே ஆஸ்டின் மார்டின் கார்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால் படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சில அம்சங்கள் இந்தக் காரில் மாற்றப்பட்டுள்ளன. அதனால் ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"நான் ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளேன்" லொஸ்லியாவுக்கு ஷாக் கொடுத்த கவின்?