Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ள ஜெயிலர் படக்குழு!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (16:23 IST)
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் லீக்காகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments