Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி & நெல்சன்… ஜெயிலர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி & நெல்சன்… ஜெயிலர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:55 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் லீக்காகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி அறைக்குள் அழைத்து சென்று.. பள்ளியில் வன்கொடுமை! – பாரிஸ் ஹில்டன் பரபரப்பு குற்றச்சாட்டு!