Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெய்யின் ‘டிரிப்பிள்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெய்யின் ‘டிரிப்பிள்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 2 டிசம்பர் 2020 (16:23 IST)
ஜெய்யின் ‘டிரிப்பிள்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெய், வாணிபோஜன் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் டிரிப்பிள்ஸ். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே
 
’மூன்று நண்பர்கள் இரண்டு கல்யாணம் ஒரே குழப்பம்’ என்ற கதையின் அடிப்படையில் உருவான இந்த காமெடி திரைப்படம் திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில், விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் திரையுலகில் ஒரு திருப்புமுனையை கொடுக்குமா என்பதை ஏற்கனவே என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஜெய் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்திற்கு அவரே இசையமைத்து வருகிறார் என்பதையும் பார்த்தோம். அந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் போராட்டத்துக்கு சுத்தி வளச்சு ஆதரவு தெரிவித்த விவேக் – நெட்டிசன்கள் கேள்வி!