Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் ஜெய்பீம் பட ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் ஜெய்பீம் பட ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 20 அக்டோபர் 2021 (15:56 IST)
ஜெய்பீம் படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது.
 
இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வருகிற நவம்பர் 2ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்தது. அதைடுத்து  இப்படத்தின் "பவர்" என்ற பாடல் வெளியாகியது. இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வருகிற அக்டோபர் 22-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பரில் முடியும் பீஸ்ட் படப்பிடிப்பு! சம்மரில் வெளியிட திட்டம்?