Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பரில் முடியும் பீஸ்ட் படப்பிடிப்பு! சம்மரில் வெளியிட திட்டம்?

டிசம்பரில் முடியும் பீஸ்ட் படப்பிடிப்பு! சம்மரில் வெளியிட திட்டம்?
, புதன், 20 அக்டோபர் 2021 (13:32 IST)
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 25 சதவீத படப்பிடிப்பு பணிகளை இரண்டு கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் டிசம்பரில் முடிவடையும் என்றும், படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் பிறந்தநாளில் வெளியாகும் “ராதே ஷ்யாம்” டீசர்! – சர்ப்ரைஸ் அறிவிப்பு!