Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் "ஜகமே தந்திரம்" முதல் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்!

தனுஷின்
, வெள்ளி, 20 மார்ச் 2020 (13:02 IST)
ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்து சமீபத்திய தகவல்....
 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும்  தேதி மே 1 தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யும் வேளையில் படக்குழு தீவிரம் கட்டி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாப்லெஸில் டாப் ஆங்கில் செல்ஃபி - உடல் அங்கத்தை குறித்து உலகத்துக்கே சொன்ன ஸ்ரீரெட்டி!