Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீக்கிரமே வரான் "சுருளி"... அடுத்த படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தனுஷ்...!

சீக்கிரமே வரான்
, செவ்வாய், 10 மார்ச் 2020 (12:43 IST)
தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’சுருளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் தனது 40வது படத்தின் தலைப்பு  ‘சுருளி’ என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற மற்றொரு படத்தில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?