Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதை பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலயா? ஐஸ்வர்யா மேனனை ஒரு வழி பண்ணிட்டாங்க!

இதை பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலயா? ஐஸ்வர்யா மேனனை ஒரு வழி பண்ணிட்டாங்க!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (20:15 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில், உள்ளாடையுடன் water falls இடத்தில் படுத்துக்கொண்டு மொத்த கவர்ச்சியையும் ஒரு சேர காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளியிட்ட throw back புகைப்படம் என்பதால் இன்ஸ்டாவாசிகள் " இன்னும் நீங்க அந்த  water falls'ல இருந்து கிளம்பலையா...? என கேட்டு நக்கல் அடித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான உடையில் குதிச்சு குதிச்சு ஓடி வரும் யாஷிகா - வீடியோ!