Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காடர்ன் ஏரியாவில் ஜாலியா காத்து வாங்கும் ஸ்டைலிஷ் ஏமி ஜாக்சன்!

Advertiesment
Amy jackson
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:50 IST)
மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார்.
 
அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
 
பின்னர் கடந்த மே மாதம் ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியான நாட்களை கடந்து வரும் எமி அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கியூட்டான சில புகைப்படங்ககளை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டைலிஷ் லுக்கில் செம ஜாலியாக கார்டன் ஏரியாவில் அமர்ந்து ஜாலியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். சில்லறையை சிதறவிட்டது போல் சிரித்து மகிழும் ஏமியை பார்த்து ஹேப்பி மம்மி... ஸ்டைலிஷ் வுமன் என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையின் கங்கனாவின் டுவிட்டர் பதிவுகளை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்!!