Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோசமான உடையில் குதிச்சு குதிச்சு ஓடி வரும் யாஷிகா - வீடியோ!

மோசமான உடையில் குதிச்சு குதிச்சு ஓடி வரும் யாஷிகா - வீடியோ!
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (20:05 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் தற்போது குட்டியூண்டு பார்ட்டி உடையில் முன்னழகும் தொடை அழகும் ஹாட்டாக தெரியும்படி குதிச்சு குதிச்சு ஓடிவந்து குளோசப்பில் படு மோசமாக கவர்ச்சி காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். நீங்க கடைசியா ஜாம்பி படத்துல ஓடிவந்து பார்த்தது அதுக்கு அப்புறம் இப்போ தான் இப்புடி பாக்குறோம் என ரசிகர்கள் குஷியில் கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி 14ஆம் தேதி பெப்சிக்கு தேர்தல்: மீண்டும் ஆர்.கே.செல்வமணி போட்டி!