Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை மிஸ் பண்றீங்களா...? தானா வந்து சிக்கி பல்பு வாங்கிய நடிகை!

என்னை மிஸ் பண்றீங்களா...? தானா வந்து சிக்கி பல்பு வாங்கிய நடிகை!
, சனி, 25 ஜூலை 2020 (12:28 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளத்தில் 24 மணி நேரமும் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில், சில நாட்களாலுக்கு பிறகு கிளாமரான உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு " என்னை மிஸ் பண்ணினீர்களா..? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " உன்ன எதுக்கு மிஸ் பண்ணப்போறோம்...? என கமெண்ட் அடித்து செம பல்ப் கொடுத்துவிட்டார். இந்த கமெண்ட் அந்த பதிவின் ஹைலைட்டாக லைக்ஸ் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Missed me?


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளின் கையில் சானிட்டரி பேட் –விஷ்ணு விஷால் காதலி பகிர்ந்த மீம்!