Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச அளவில் சூர்யா படத்திற்கு அங்கீகாரம் ...ரசிகர்கள் மகிழ்ச்சி

சர்வதேச அளவில் சூர்யா படத்திற்கு  அங்கீகாரம் ...ரசிகர்கள் மகிழ்ச்சி
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:56 IST)
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தி வெளியான  படம் ஜெய்பீம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக சர்ச்சைகள் உருவானது.

இந்நிலையில்,  ஆஸ்கர் யூடியூப் சேனலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்.  மேலும், இப்படம் குறித்த காட்சிகள் மற்றும் இயக்கு நர் ஞானவேலின் விளக்கத்துடன் ஒளிபரப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ஆஸ்கர் சேனலில்   காட்சிப்படுத்தப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற சாதனையும் ஜெய்பீம் படைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''எதற்குன் துணிந்தவன்'' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்