இடஒதுக்கீடு குறித்து நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என  நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி வருகிறது.
இது நடிகர் சூர்யா பெயரில் சமூகவலைதளங்களில் பரவி வரும் போலி அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.