''விடுதலை'' பட ரீரெக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:31 IST)
'விடுதலை' படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர்  இயக்கத்தில் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.

என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்ததாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி  நடிகர் சூரி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்களும் வைரலானது.

ALSO READ: “விடுதலை தாமதம் ஆக இதுதான் காரணம்…” இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!
 
இந்தநிலையில்,   விடுதலை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை இன்று இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கியுள்ளார்.

எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதி விடுதலை பட முதல் பாகமும், அடுத்து  மூன்று  மாதம் கழித்து ஜூலையில் இரண்டாம் பாகம் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments