விஜய்யின் ''வாரிசு'' பட டிரெயிலர் ரிலீஸ் தேதி இதுவா?

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:19 IST)
வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள படம்  வாரிசு.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவுக்குப் போட்டியாக ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் டிரெயிலர் டிசம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு பட டிரெயிலரினால் இது தள்ளிப்போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  நாளை பாங்காக்கில் இருந்து  சென்னை திரும்பிய பின்  நாளை மறு நாள் அதாவது 4 ஆம் தேதி வாரிசு பட டிரெயிலரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

துணிவு பட டிரெயிலர் டிரெண்டிங்கில் உள்ளதால் இதை மீறுவதுபோல் காட்சிகளை கட் செய்யவும்  வாரிசு படக்குழு இதை செய்துக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments