Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவு… சூரி வெளியிட்ட புகைப்படங்கள்!

விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவு… சூரி வெளியிட்ட புகைப்படங்கள்!
, சனி, 31 டிசம்பர் 2022 (09:18 IST)
கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

ஏற்கனவே விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டார் வெற்றிமாறன. அதையடுத்து சூரி மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டவர்களின் காட்சிகளைப் படமாக்கினார். இந்நிலையில் இப்போது விடுதலை இரண்டு பாகங்களின் ஷூட்டிங்கும் மொத்தமாக முடிவுற்றுள்ளதாக சூரி படப்பிடிப்புத் தள புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர்ஸ்டாரின் ''வால்டேர் வீரய்யா ''பட 3 வது சிங்கில் ரிலீஸ்