எல்லோரது மனசுலயும் நான் இருக்க இளையராஜாதான் காரணம்! நெகிழும் சத்யராஜ்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (11:04 IST)
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், 'இளையராஜா 75' விழா பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விழாக் குழுவினர் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
 
இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய  அனுபவம் மற்றும் தனது அனுபவம் குறித்து சத்யராஜ் கூறுகையில், நூறாவது நாள் படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்தேன். அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நிற்க காரணம் இளையராஜாவின் பின்னணி இசை தான். 
 
இப்படி கொடூரமான வில்லனாக இருந்த என்னை கடலோர கவிதைகள் படத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை கையில் வைத்துக் கொண்டு நான் நடித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இளையராஜாவின் ரெக்கார்டிங்கில் இசையும் பாடல்களும் தான் காரணம், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments