Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 வருடங்கள் படுத்த படுக்கையாக ’’ஹீரோ’’… கண்ணீர் சிந்திய இயக்குநர்

Advertiesment
கண்ணீர் சிந்திய இயக்குநர்
, சனி, 9 ஜனவரி 2021 (18:06 IST)
பாரதிராஜா தனது உயர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர்  பாபு. இவர் தொடர்ந்து தாயம்மா, பொண்ணுக்குச் சேதி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அவர் ஒரு படத்தின் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, கீழே விழுந்து முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.  அதனால் தொடர்ந்து 20 ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரை மருத்துவனையில் சென்ரு சந்தித்த இயக்குநர் பாரதிரஜா கண்கலங்கி ஆறுதல் சொன்னார். பாபுவும் பதிலுகு கணகலங்கினார், இன்று பாபுவுக்கு பாரதிராஜா உதவி செய்துவிட்டுத் திரும்பியதாக தகவல் வெளியாகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிவி பிரகாஷ் தங்கையா இது...? இப்படியே போனால் ஹீரோயின் சான்ஸ் தான்!