Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு பட கன்னட வாய்ஸ் ஓவர் இவர்தான்...

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:02 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெ.த.கா., படத்திற்கு பிரபல இயக்குனர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் சிம்பு  நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது..

சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதில், பின்னணியில் கெளதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்திருந்தார். அவர் படங்களில் அவரே பின்னணிக் குரல் கொடுக்கும் நிலையில், இப்படத்திற்கு அவர் குரல் கொடுத்திருந்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெ.த.கா., படத்திற்கு கன்னடத்தில் பிரபல  நடிகரும் இயக்குனருமான ராஜ் பி, ஷெட்டு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். அவருக்கு கெளதம் மேனன் தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments