Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிகாலை ஷோ....அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (18:53 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெ.த.கா., படத்திற்கு அதிகாலை ஷோ திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் சிம்பு  நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ALSO READ: வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்? வெளியான தகவல்!

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் அன்று அதிகாலை ஷோவாக வெளியாகும் என உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 15 ஆம் தேதி நிச்சயாஅக வெ.த. கா., படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

‘வாழை’ படப் புகழ் திவ்யா துரைசாமியின் க்யூட் க்ளிக்ஸ்!

இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!

'தக்லைஃப்’ பேனரை கிழித்து ஆர்ப்பாட்டம்.. கன்னட அமைப்புகளால் படத்திற்கு தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments