Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒட்டிப்போன ஓணான் மாதிரி ஆகிட்டியேம்மா - ரசிகர்களை பதற வைத்த ஹன்சிகா!

ஒட்டிப்போன ஓணான் மாதிரி ஆகிட்டியேம்மா - ரசிகர்களை பதற வைத்த ஹன்சிகா!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (13:44 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.

பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது படு ஸ்லிம் ஆகி ஆளே அடையாளமின்றி மாறிப்போன போட்டோவை வெளியிட்டு வியப்பளித்துள்ளார். புசு புசுன்னு இருந்த ஹன்சிகாவை பார்த்து ரசித்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டர்கள் திறப்பது எப்போது? சொன்னதையே சொல்லும் கடம்பூர் ராஜூ!!