கவனத்தை ஈர்த்த ஜிவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ - ரீசன்ட் போட்டோஸ்!
Advertiesment
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:47 IST)
இளம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான க.பெ. ரணசிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அவரது புகைப்படத்தொகுப்பு.