Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைவு...புதிய முடிவு எடுத்த ஹன்சிகா

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைவு...புதிய முடிவு எடுத்த ஹன்சிகா
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:17 IST)
சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால்  புதிய தொழில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஹன்சிகா தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில்,  தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதாவது கலியாணம் வீட்டு சுக நிகழ்வுகளில்  பலூன் டெகரேசன் செய்வது இந்நிறுவனத்தின் வேலை ஆகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை