Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் ரித்விகாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? ஷாக் கொடுக்கும் ரீசன்ட் போட்டோ!

பிக்பாஸ் ரித்விகாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? ஷாக் கொடுக்கும் ரீசன்ட் போட்டோ!
, திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:00 IST)
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

webdunia

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

webdunia

இதையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரித்விகாவின் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஷாக் கொடுத்துள்ளது. ஆம், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு திருமண ஆனது இருப்பதால் ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். ஆனால், இது விநாயகர் சதுர்த்தி பூஜையில் கடவுளை இப்படி வழிபட்டிருப்பார். இதற்கு முன்னர் கூட இதே போல் நடிகை யாஷிகா நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்ட போதும் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலு மீண்டு வந்துட்டார்... கொரோனா நெகடிவ் என ரிசல்ட்!!