Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய்: தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷின் டுவிட்

GV Prakash
Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (18:12 IST)
சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பாக இசையமைத்த ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்ததை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
ஒரு நாள் நீ பெரிதாக  சாதிப்பாய்... ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய்... ஒரு நாள் நாம் நினைத்த வகையில் அனைத்தும் நடக்கும்... நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் நான் எதிர்பார்த்த இந்த நாள் வந்து விட்டது. இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. என் தந்தை வெங்கடேஷ், சைந்தவி, பாவனி, அன்வி ஆகிய என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. சூரரைப்போற்று படக்குழுவினர்களுக்கு எனது நன்றி. 
 
எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா, 2டி மற்றும் ராஜசேகர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி. எனது இசைக்கலைஞர்கள், எனது குழு, சவுண்ட் என்ஜினியர் உள்ளிட்ட  அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்த நாள் என் வாழ்வின் முக்கிய நாள்” என பதிவு செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரிஷ் கல்யாணின் அந்த படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன்..! என்ன சொன்னார் தெரியுமா?

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் வேலைகள்… ரிலீஸ் எப்போது?

கார்த்திக்கு வில்லன் ஆகும் நிவின் பாலி… எந்த படத்தில் தெரியுமா?

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments