Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ரோஜாவின் மகளுக்கு விருது...குவியும் பாராட்டுகள்

Advertiesment
anju malika
, வியாழன், 14 ஜூலை 2022 (14:08 IST)
தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, விஜயகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார்,கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தனர் நடிகை ரோஜா. இவர் நடிகர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர்.

சினிமாவில் நடித்து வந்த போதும் தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், ஆந்திர மா நிலத்தில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது மகள் அஞ்சு மாலிகா, வெப் டெவலப்பர்  மற்றும் கன்டென்ட் ரைட்டரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

இந்த வெல் டெவல் மற்றும் கன்டென்ட் திறமையைப் பயன்படுத்தி அஞ்சு மாலிகா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது ஜி டவுன் இதழில் வெளியாகி கவனம் பெற்றது, இந்த நிலையில் தென்னிந்தியாவில் சிறந்த எழுத்தாளவர் விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வாழ்த்துகளும், பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனரோடு கருத்து வேறுபாடு… ஷாருக் கான் படத்தில் இருந்து வெளியேறிய ஒளிப்பதிவாளர்