Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரரை போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் அறிவிப்பு

Advertiesment
சூரரை போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் அறிவிப்பு
, வெள்ளி, 22 ஜூலை 2022 (17:10 IST)
சூரரை போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் அறிவிப்பு
68வது  தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இன்று தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பில் சூரரைப்போற்று படம் பெற்ற ஐந்து விருதுகள் பின்வருமாறு:
 
சிறந்த படம் - 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்
 
சிறந்த நடிகர்: சூர்யா
 
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி
 
சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ்
 
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்திபன் ஸ்டைலில் ஒரே கேரக்டர் நடிக்கும் படத்தில் ஃபஹத் பாசில்!