Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னி லியோன் யாருனே எனக்கு தெரியாது: ஓ மை கோஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் ஜி.பி.முத்து

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (08:13 IST)
சன்னி லியோன் யாருனே எனக்கு தெரியாது: ஓ மை கோஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் ஜி.பி.முத்து
சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து சன்னிலியோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியபோது சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார்
 
நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன் என்றும், நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றும் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்கள் என்று கூறியபோது எனக்கு சன்னி லியோன் என்றால் யார் என்றே தெரியாது என்றும் அதன் பிறகுதான் உதவி இயக்குனர் ஒரு புகைப்படத்தை காண்பித்து காண்பித்து இதுதான் சன்னி லியோன் என்று என்னிடம் கூறினார் என்றும் அதன் பிறகுதான் நான் சன்னிலியோனை பார்த்தேன் என்றும் அவர் தெரிவித்தார்
 
இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம் என்றும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டரின் பெயரை கேட்டாலே சிரிப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments