வித்தியாசமான உடையில் vibe ஆன லுக்கில் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (11:29 IST)
96 படத்தில் இள வயது ஜானுவாக நடித்த கௌரி கிஷான் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 96 படத்தில் நடித்த கௌரி கிஷனுக்கு பரவலான கவனம் கிடைத்தது. அதையடுத்து அவர் மாஸ்டர் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கதாநாயகியாக அவருக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. சமீபத்தில் பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

வாய்ப்புகளுக்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கௌரி கிஷன் இப்போது கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் இப்போது ஸ்டைலாக கோட் சூட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments