Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்ககூட நானும்.....ஷாலு ஷம்முவிடம் தொடர்ந்து கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
உங்ககூட நானும்.....ஷாலு ஷம்முவிடம் தொடர்ந்து கெஞ்சும் நெட்டிசன்ஸ்!
, புதன், 13 நவம்பர் 2019 (13:09 IST)
எல்லையை மீறிய கவர்ச்சியை வெளிக்காட்டி மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் தாவணி அணிந்துகொண்டு பஜாடா நடனம் ஆடிய ஷாலு ஷம்முவை இணையவாசிகள்  நச்சரித்து வருகின்றனர். 
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து  தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் பிக் பாஸில் நுழைய முயற்சித்தார். ஆனால் தனக்கு கிடைக்க விருந்த வாய்ப்பை மீரா மிதுன் தட்டிச்சென்று விட்டதாக ஒரு நேர்காணனில் கூறியிருந்தார் . ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. 
 
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும்  நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் தனது ஆண் நண்பர் ஒருவருடன்  பாவடை தாவணி அணிந்துகொண்டு மோசமான கவர்ச்சியை வெளிப்டுத்தி பஜாடா நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட நெட்டிசன்ஸ் உங்ககூட டான்ஸ் எனக்கு சான்ஸ் கொடுப்பீர்களா மேடம் ரிப்ளை பண்ணுங்க என நச்சரித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

There Is No Exemptions In Art Of Dance


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்ப உறவை உணர்த்தும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!