Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரடைப்புக் காரணமாக பிரபல சீரியலின் உதவி இயக்குனர் மரணம்… ரசிகர்கள் சோகம்!

Advertiesment
எமிலி இன் பேரிஸ்

vinoth

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (10:07 IST)
ஓடிடிகளின் வரவால் உலகம் முழுவதும் உள்ள சினிமா என்பது எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் விரல் சொடுக்கில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பல நாட்டு வெப் தொடர்களையும் படங்களையும் தமிழ் ரசிகர்கள் வெளியான உடனேயேப் பார்த்து அதை சிலாகித்து வருகின்றனர்.

அப்படிபட்ட தொடர்களில் ஒன்றுதான் நெட்பிளிக்ஸின் ‘எமிலி இன் பேரிஸ்’. இந்த தொடருக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது ஐந்தாம் சீசன் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு இத்தாலியின் ‘வெனிஸில்’ நடந்து வந்தது.

இந்த தொடரில் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த டியாகோ பொரெல்லா படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார். இது சம்மந்தமான செய்தி வெளியானதும் அந்த தொடரின் ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னைக்கோ ஒரு நாள் நான் ‘field out’ ஆவேன்… அன்னைக்கு…?- அனிருத் எமோஷனல் பேச்சு!