Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வில்லன்கள் ஐ போனை பயன்படுத்தக் கூடாது - ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய ஒப்பந்தம் !

Advertiesment
வில்லன்கள் ஐ போனை பயன்படுத்தக் கூடாது - ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய ஒப்பந்தம் !
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:09 IST)
ஐ போன்

ஹாலிவுட் சினிமாக்களில் வில்லன்கள் ஐ போன்களை பயன்படுத்தக் கூடாது என ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக பிரபல இயக்குனார் ரியான் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்கரில் திரைக்கதைக்கான பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் நைவ்ஸ் அவுட் திரைப்படம் கவனம் ஈர்த்த ஒன்று. இந்த படத்தில் அனைவரும் ஐ போன்களை பயன்படுத்த படத்தின் வில்லன் மட்டும் ஐ போன் வைத்திருக்க மாட்டார்.

இந்நிலையில் இது பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்ட அவர் ‘ ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களோடு ஆப்பிள் நிறுவனம் வில்லன்கள் ஐ போன்களை பயன்படுத்தக் கூடாது’ என ஒப்பந்தம் செய்துள்ளது. நீங்கள் ஏதாவது த்ரில்லர் படத்த்தை எடுத்தால் அதில் உங்களால் ஐபோனை பயன்படுத்த முடியாது.’ எனக் கூறியுள்ளார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை முந்துகிறார் சூர்யா: பரபரப்பு தகவல்