Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரின் ரீமேக் படத்தில் இணைந்த பிரபல நடிகை ...இயக்குநர் யார் தெரியுமா??

சூப்பர் ஸ்டாரின் ரீமேக் படத்தில் இணைந்த  பிரபல நடிகை ...இயக்குநர் யார் தெரியுமா??
, திங்கள், 15 மார்ச் 2021 (22:12 IST)
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது நடிப்பில் த்ரிஷயம் 2 படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விரையில் கமல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷயம் 2 படம் தெலுங்கில் ரிமேக் ஆகவுள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ் – மீனா நடிக்கவுள்ளனர்.  இந்நிலையில் இப்படத்தில் இன்று நடிகை பூர்ணா இணைந்துள்ளார்.இவர் வழக்கறிஞராக நடிக்கவுள்ளார்.

மேலும் த்ரிஷ்யம் 1 பாகத்தை தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியா தற்போது தேர்தல் வேலைகளில் இருப்பதால் இப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கவுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அண்ணாத்த பட முக்கிய அப்டேட்....