Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’விக்ரம் 60’ படத்தில் இணைந்த முன்னாள் ’லேடி சூப்பர் ஸ்டார்’

’விக்ரம் 60’ படத்தில் இணைந்த முன்னாள் ’லேடி சூப்பர் ஸ்டார்’
, புதன், 10 மார்ச் 2021 (21:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவருடன் இணைந்து நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக கோலோட்சியர் சிம்ரன். இவர் கமல்,ரஜினி, விஜய் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கிறார். சமீபத்தில் பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.

இந்நிலையில், நடிகை சிம்ரன் அடுத்து விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்கவுள்ள படம் ’விக்ரம் 60’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து சிம்ரன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''கொரோனாவை வென்ற மாமனிதன்'' ! இயக்குநரை பாராட்டிய சிம்பு பட தயாரிப்பாளர்.