Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை !

சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை !
, செவ்வாய், 15 மார்ச் 2022 (23:56 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. சூரரைப்  போற்று, ஜெய்பீம் ஆகிய படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிதாமகன்,        நந்தா ஆகிய படங்களைப் போல் இப்படமும் நல்ல வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்-62 படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குநர்!